நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரகம்/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவு வழங்கும் திட்டம் அரசு உதவி பெறும் துவக்க
பள்ளிகளில் விரிவுபடுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட
ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)
காசிநாதன் உட்பட பலர் உள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0