காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பற்றிய தகவல் கொடுங்கள்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்ட்டு சண்முகம் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி விற்பனை கடத்தல் விற்பனை கடத்தல் செயல்கள் கஞ்சா குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவது. குறித்து தெரிய வந்தால் மேற்கண்ட செயல்கள் நடைபெறும் இடம் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை ஈடுபடும் நபர்கள் குறித்து ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு பின்வரும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தொலைபேசி எண்கள் விவரம் வருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செல் எண் 9444134000 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல் எண் 9444212749 மதுவிலக்கு பிரிவு வாட்ஸ்அப் எண் 8248986885 சென்னை கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்10581 மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.