காசி சினிமா தியேட்டர் அருகே போலீஸ் உதவி மையம் திறப்பு விழா

சென்னை அசோக் நகர் காசி சினிமா தியேட்டர் பாலம் அருகே பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுநல சங்கங்கள் சார்பாக போலீஸ் உதவி மையத்தை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர். ஏ எம் வி பிரபாகராஜா குத்துவிளக்கேற்ற 138 வது வார்டு கவுன்சிலர் கே. கண்ணன் கல்வெட்டை திறந்துவைக்க எம்ஜிஆர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் போலீஸ் பூத்தை திறந்து வைத்தார் பெடரேஷன் செயலாளர். சுதாகர் தலைமையில் பெடரேஷன் தலைவர் பார்த்திபன் போலீஸ் பூத்தை கட்டி தந்த துணை செயலாளர் கலாநிதி முன்னிலை வைத்தார் இந்த விழாவில் வாசுகி பாண்டியன் அஜந்த ரவி பாரி நகர் சசி பெடரேஷன் நிர்வாகிகள் விஜயகுமார் சீனிவாசன் பாலச்சந்திரன் டீ. கருப்பசாமி வி மணிகண்டன் செயற்குழு உறுப்பினர்கள். கார்த்திகேயன் கார்த்தி நேசன் ஹரிஹரன் பாலாஜி முகேஷ் குமார், சிதம்பரம் நாகராஜ் கிருஷ்ணமூர்த்தி லட்சுமிகாந்த் ராஜப்பா கௌஷிக் வினோத்குமார் சண்முகம் விஸ்வநாதன் மனோகர் நிலவரசன் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.