கோவை ஆர். எஸ். புரத்தில் வனக்கல்லூரி உள்ளது. இங்குள்ள வளாகத்தில் ஏராளமான சந்தனமரங்கள் உள்ளன. நேற்று அதிகாலை 3 மணி அளவில்ஒரு கும்பல் வளாகத்தில் புகுந்துடி விஷனல் ஆராய்ச்சி மையம் அருகே 58 செ.மீட்டர்உயரம் கொண்ட ஒருசந்தன மரத்தை ரம்பத்தால் வெட்டி கடத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறைபாரஸ்டர் கோபால்,ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0