50 வயது பெண்ணை முழுங்கிய மலைப்பாம்பு! பாம்பை கிழித்து உயிரிழந்த பெண்ணை வெளியே எடுத்த ஊர் மக்கள்

இந்தோனேசியாவின் கலேம்பாங் கிராமத்தில் ஃபரிதா என்ற 50 வயது பெண், அருகிலுள்ள காட்டில் சென்றபோது காணாமல் போனார். ஃபரிதாவை 3 நாட்களாக தேடி வந்த நிலையில், உடல் பெரிதாகி நகரமுடியாமல் இருந்த பாம்பை சந்தேகப்பட்டு அதன் உடலை வெட்டியபோது ஃபரிதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..