நீலகிரி மாவட்ட உதகை பகுதி வண்ணாரப்பேட்டை உள்ள மாற்றுத்திறனாளிகள் மூளை வளர்ச்சி அறிவு திறன் மையம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமை கழக சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் நிர்வாகி சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் எஸ் சுரேஷ் கண்ணன் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உதகையில் உள்ள சர்வதேச உரிமைகள் கலகம் சார்பில் வண்ணாரப்பேட்டை உள்ள அரிசார் குறைபாடு உள்ள மாற்றத்திறனாளி குழந்தைகள் சிறப்பு பயிற்சி மையத்தில் சர்வதேச உரிமைகள் கழகம் மாவட்ட தலைவர் எஸ் குமார் அவர்களின் தலைமையில் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் பாடல்கள் பாடி டாக்டர் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன ,தொடர்ந்து மாவட்டத் தலைவர் எஸ் குமார் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து செயலாளர் எஸ் ரங்கராஜ், துணைத் தலைவர்கள் பிரித்தி ரவி, ஏ சிவக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் பழனியப்பன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி விஜயன், மாவட்ட அமைப்பாளர் குழந்தைவேலு, செயற்குழு உறுப்பினர் டென்னிஸ், மகளிர் அணியினர் ரீட்டா நிர்மலா ஆகியோர் முன்னிலையில் சர்வதேச உரிமைகள் கழகம் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு மத்திய உணவு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது, நீலகிரி சர்வதேச உரிமைகள் கழகம் மாவட்டத் தலைவர் எஸ் குமார் அவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் பிரியாணி வழங்கி துவங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் மாவட்ட துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமைப்பாளர், செயற்குழு உறுப்பினர்கள் மகளிர் அணியினர் ஆகியோரும் இணைந்து அனைத்து குழந்தைகளுக்கு பிரியாணி பரிமாறி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள், மதிய உணவு சுமார் 25 குழந்தைகள் இதில் கலந்து கொண்டார்கள் இந்த அமைப்பின் செயலாளர் எஸ் ரங்கராஜ் துணைத்தலைவர் எ சிவகுமார் துணை தலைவர் ப்ரீத்தி ரவி மாவட்ட இணை செயலாளர் பழனியப்பன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி விஜயன் மாவட்ட அமைப்பாளர் குழந்தை வேலு அரசு ஊழியர் பிரிவு சுப்பிரமணியன் செயற்குழு உறுப்பினர் டென்னிசி மகளிர் அணி பிரிட்டா நிர்மலா ஆகியோர் இந்த விழாவில் கலந்து அனைத்து குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மற்றும் விழா நிறைவாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட செயலாளர் எஸ் ரங்கராஜ் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0