இந்திய கூட்டணியில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார்

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார். வெற்றிச் சான்றிதழை கணபதி ராஜ்குமார் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா, மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் எக்ஸ் எம்எல்ஏ கார்த்தி, தொண்டாமுத்தூர் ரவி மற்றும் தளபதி முருகேசன் ஆகியோருடன் இணைந்து வெற்றி சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் ஆணையர் ,மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடியிடம் பெற்றுக்கொண்டனர்.