கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .இவர் திடீரென்று மாயமானார் . இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர்சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திசிறுமியை கடத்தியதாக இடிகரை, தேர் வீதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் விக்னேஷ் ( வயது 25) என்பவரை கைது செய்தனர் .இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0