சூலூர் அருள்மிகு வீரமாத்தி அம்மன் கும்பாபிஷேக விழா

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சூலூர் எம்ஜிஆர் நகர் அருள்மிகு வீரமாத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா. சுமார் 700 ஆண்டுகளாக தேவரின வம்சத்தின் பட்டக்காரர் கூட்டத்தார் சிவனேயச் செல்வர்களாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் தங்கள் குலதெய்வமாக தீப்பாய்த அம்மனை வீரமாத்தி அம்மன் என பெயரிட்டு திருக்கோவில் அமைத்து வழிபட்டு செய்து வந்தனர். திருக்கோவில் கற்பலகையில் வாசல் மற்றும் ஊஞ்சல் வைத்து சிவனடியார்களால். தீந்தமிழில் இரண்டு கால வேள்வியுடன் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் வீரமாத்தியமனை குலதெய்வமக வழிபடும் குல மக்களும் உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு. கும்பாபிஷேகத்தை கண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதேவா நடைபெற்று வருகை தந்த பக்தர்களுக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.