சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி பல்லவன் தெரு சி பிளாக் பகுதியில் வசிக்கும் கோ பாலகிருஷ்ணனின் மகன் அருண்குமார் வயது 21 என்பவர் அழுது கொண்டே அரும்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் தளத்தில் செயல்படும் உதவி ஆணையாளர் தே.ரமேஷ் அவர்களை சந்தித்து சார் நான் ஏமாந்து விட்டேன் எனது மொபைல் போன்6378164445 வாட்ஸ் அப் வந்தது அதில் வேலை வாய்ப்பு இருப்பதாக ஹெச் ஆர் மேனேஜர் பேசினான் சிறுசிறு டாஸ்க்கு கள் கொடுத்து அதை செய்ய சொன்னான் அதை செய்ததற்கு கூலியாக ரூபாய் 3 ஆயிரத்தை கொடுத்தான் இது சிறு வேலைவாய்ப்பு என்று நானும் நம்பினேன் பலமுறை நான் செய்த வேலைக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தான் அவன் என்னை ஏமாற்றிய தொகை ரூபாய் 2 லட்சத்து 32 ஆயிரத்து 700 ஆகும் இந்த பணத்தை நூதன முறையில் பிராடு வேலைகள் நடப்பதாக சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரின் அதிரடி உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் நேரடி மேற்பார்வையில் இணை ஆணையர் விஜயகுமார் துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோரது முன்னிலையில் அரும்பாக்கம் உதவி ஆணையர் தே. ரமேஷ் அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் சாம் ஆகியோர் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை மத்திய ரயில் நிலையம் வில்லிவாக்கம் ரெட் ஹில்ஸ் பிரதான சாலை அரும்பாக்கம் பாபு ஜெகன் தெரு வில் இந்த டீ கடையில் இருந்த கரணம் சரஸ்வதி தேவி என்கிற அனு வயது 23 தகப்பனார் பெயர் வரப்பிரசாதி ராவ் சர்வோதய காலனி சிக் கட்ட பள்ளி மு சிராபாத் ஹைதராபாத் தெலுங்கானா 2. நெ லப்பா ட்டி தே ஜா வயது 20 தகப்பனார் பெயர் ஜீ வன் பாபு ரெட் ஹில்ஸ் ரோடு முதல் தெரு வில் லி வாக்கம் சென்னை3. உன்னி மோதலா விஜய் வயது 22 தகப்பனார் பெயர் சைமன் முதல் தெரு சாந்தம் காலனி அண்ணா நகர் சென்னை ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக சென்னை நகரில் உள்ள பல்வேறு நபர்களின் பெயர்களை பல்வேறு வங்கி கணக்குகளில் கணக்கு ஆரம்பித்து அந்த கணக்கில் ஏடிஎம் கார்டுகளை வைத்து பினான்ஸ் ஆப் மூலம் அலைபேசி எண்களை மாற்றி அதன் மூலம் பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளதாக கூறினர் அவர்கள் குற்ற செயலுக்கு பயன்படுத்தி ய 3 செல்போன்களையும் 15 ஏடிஎம் கார்டுகளையும் ஏடிஎம் கார்டு கிட்டு 11 ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0