கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 39) சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார் .குடிப்பழக்கம் உடையவர் .சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் திடீரென்று 15 விஷ மாத்திரைகளை சாப்பிட்டார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். . கோவை ஏப்27 கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 39) சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார் .குடிப்பழக்கம் உடையவர் .சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் திடீரென்று 15 விஷ மாத்திரைகளை சாப்பிட்டார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0