நீலகிரி உதகை பாராளுமன்றத் தேர்தலில் 31 வது வார்டு கிளைச் செயலாளர் உறுப்பினர்களின் சிறப்பு பணிக்கு பாராட்டு

நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் நீலகிரி மாவட்ட உதகை எலிக்கள் பகுதி 31 வது வார்டு வாக்குச்சாவாடி மையத்தில் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதகை நகர செயலாளர் சண்முகம் உத்தரவின் பேரில் 31 வது வார்டு கிளைச் செயலாளரும் அம்மா பேரவை பொருளாளர் வெங்கடேஷ் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் மையத்திற்கு வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி வாக்கு சேகரித்தனர் மற்றும் 31 வது வார்டு கிளைச் செயலாளர் வெங்கடேஷ், கழக கிளை வார்டு பிரதிநிதிகள் ரங்கராஜ், மனோகரன், மகளிர் அணி ரங்கம்மாள், நாகம்மாள், கழக கிளை உறுப்பினர்கள் யுவஸ்ரீ சூர்யா பிரியா லட்சுமி கிளை அவை தலைவர் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, ஆறுமுகம், செல்வராஜ், ராமச்சந்திரன் விஜயகுமார், மற்றும் கிளை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது வாக்குரிமையை வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினர் மை தடவிய விரல்களை காண்பித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர், தொடர்ந்து 31 வது வார்டு பகுதி மக்கள் காலை முதல் மாலை கடைசி நேரம் வரை வயது முதியவர்கள் ஆண்கள் பெண்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள் குடும்பத்துடன் வாக்களித்து சென்றனர்,
அதிமுக ஆதரவாளர்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேர்தல் வாக்குப் பணியில் முழுமையாக செயல்பட்டு 31 வது வார்டு பகுதியில் இருந்து வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தனர்,