கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் குமார் (வயது 30 ) இவர்கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.இளைஞர் அணி செயலாளராகபதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு மாதம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்றபோது 2 சிறுவர்கள் ஓட்டி வந்தமற்றொரு பைக்இவரது பைக் மீது மோதியது. .இதில் படுகாயம் அடைந்த நரேஷ் குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணிக்குஇறந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0