பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் 30 ஆவது வார்டு வாக்குச்சாவாடி மையத்தில் காலை முதல் விறுவிறுப்பான வாக்குகள் பதிவாகின, 30 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மீனாதியாகராஜ் மற்றும் தியாகராஜ் தங்களது வாக்குச்சாவடி பகுதியில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார் , தொடர்ந்து வரும் மக்களுக்கு ஓட்டு பதிவு செய்யும் வாக்கு எங்களை தெரியப்படுத்தினர், மற்றும் வயது முதிர்ந்தவர்களை மிதி வண்டிகளில் அழைத்துச் செல்வது,மருத்துவ அவசர உதவிகள் முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தன, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் ஆண்கள் பெண்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குரிமையை ஜனநாயக கடமையை ஆற்றினர், 30 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மீனா தியாகராஜ் தங்களது வார்டு பணிகளை பகுதி திமுக கழக கிளை செயலாளர்கள், மற்றும் மகளினர், கூட்டணி கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் ஊடகப்பிரிவு பிரிவு மாவட்டத் தலைவர் மானிஷ் சந்திரன் பகுதி உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்,.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0