நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர் ஆ இராசா அவர்களை ஆதரித்து – கைகாட்டி பகுதியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு தீவிரம்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., ஆதரித்து கீழ்கோத்தகிரி ஒன்றியம், கைகாட்டி பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன் தோஸ், வரவேற்பு உரையாற்றி அனைவரும் வாழ்த்தினார், மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் வருகை தந்த வேட்பாளர் ஆ. இராசா அவர்களுக்கு படுகர் சமுதாயத்தின் பாரம்பரிய சேலை பொருத்தப்பட்டு பாரம்பரிய படுகர் மக்களின் தலைப்பாகை அணிவித்து கௌரவிக்கப்பட்டது, தேர்தல் பிரச்சாரத்தில் சிறப்புரையாற்றி மக்களிடம் வாக்கு சேகரித்தார்,  மற்றும் திமுக தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அங்கு கூடி இருந்த அனைத்து பொதுமக்கள் மற்றும் கழகத்தினரிடம் வாக்குகள் சேகரித்தார்