கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் , பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மனைவி நிவேதா ( வயது 24)கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு வாரமாக அவரது தாயார் வீட்டில் தங்கி உள்ளார்.இந்த நிலையில் நிவேதா நேற்று தனது 3 வயது மகன் அஸ்வித்துடன் கால் டாக்சியில சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து அவரது தாயார் சுமதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0