கோவை; சமூக வலைதளங்கள் மூலம் சோசியல் மீடியாக்களில் இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் வகையில்கருத்துக்கள்வெளியிடப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது ..சாய்பாபா காலனி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் இது தொடர்பாக புகார் செய்தார்.இந்த புகாரின் பேரில் தினகரன் செல்லையா,சாய்பாபா காலனி வெங்கிட்டாபுரம் ரோடு ,கதிரவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0