நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தில் (MCMC) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகனை தேர்தல் செலவின பார்வையாளர்கள் டி.கிரண் இ.வ.ப., அவர்கள் (உதகமண்டலம், கூடலூர் மற்றும் குன்னூர்) மற்றும் சந்தீப் குமார் மிஸ்ரா இ.வ.ப., அவர்கள் (அவினாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர்) ஆகியோர் கண்காணிப்ப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளன
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0