நீலகிரி மாவட்ட கூடலூர் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் பந்தலூர் கமிட்டி சார்பாக CAA எதிர்த்துப் போராட்டம்

நீலகிரி கூடலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக தேவால பஜாரில் குடியுரிமை திருத்தச் சட்டம் CAA எதிர்ப்பு தெரிவித்து
போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பந்தலூர் ஏரியா கமிட்டி தலைவர் தோழர் பெரியார்மணிகண்டன் தலைமை தாங்கினார், ஏரியா செயலாளர் தோழர் இராசி இரவிக்குமார் CAA குறித்து விளக்கி கண்டன சிறப்புரை உரையாற்றினார், கட்சி மாவட்ட குழு உறுப்பினர் தோழர் வர்கீஸ்.
தோழர் அர்ஜுனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்
இதில் கட்சியின் தேவாலா கிளை செயலாளர் சாஜி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பந்தலூர் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் தோழர் அசைன்,தோழர் பாப்புட்டி ,தோழர் ரெஜிதா , மற்றும் DYFI மற்றும்CPI(M ) தோழர்கள் சம்சு ,ரசீத், சாஜி,தேவேந்திரன், செரியாப்பு, சுபைர், ரபீக்,செரீப், குஞ்ஞலவி, உண்ணி,பசீர்,சேவியர்,அருன், நானி,சுலைமான், சாகுல்அமீது உட்பட 30தோழர்கள் கலந்துக்கொண்டனர் DYFI பந்தலூர் எரியாகமிட்டி பொருளாளர் செரீப் நன்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்,