உதகைக்கு வருகை புரிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உதகைக்கு வருகைதந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்களை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றனர்,உடன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, பில்லன், உதயதேவன், மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, துணை அமைப்பாளர் மேத்யூஸ் மற்றும் கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்,