கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பகுதியில் உள்ள பவர் ஹவுஸ் பகுதியிலிருந்து ஷேக்கல்முடி புதுக்காடு வரையுள்ள சுமார் 6 கிலோ மீட்டர் தூரமுள்ள பழுதான தார் சாலையை சீரமைக்கும் பணி அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நகராட்சி மூலம் தற்போது நடைபெற்று வருகிறது . இப்பணியை அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் இந்து மதி சிற்றரசு தனது நேரடி பார்வையில் துரிதப்படுத்தி வருவதோடு விரைந்து பணியை நிறைவு செய்து தரவும் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0