திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு 8 மாதமாக தடை? விடிவு காலம் வருமா.

திருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து மிகப்பெரிய மாவட்டம் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மாவட்டம் முழுவதும் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் அரசு உதவி பெறவும் குடும்ப ரேஷன் கார்டுகள் அத்தியாவசியமாக தேவைப்படுவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு திருத்தணி திருவள்ளூர் பூந்தமல்லி ஆவடி அம்பத்தூர் கும்முடிபூண்டி பொன்னேரி ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை நாடுகின்றனர் விண்ணப்பித்தும் வருகின்றனர் அதற்கு அங்கிருக்கும் அதிகாரிகள் கூறும் பதில் கடந்த 8 மாதமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்க தமிழக அரசு தடை போட்டு உள்ளதாகவும் பதிலைக் கூறுகின்றனர் இதனால் யாருக்கு என்ன பாதிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக முடிவெடுத்தால் தாங்க மாட்டார்கள் திருவள்ளூர் வட்ட வ ழங்கல் அலுவலகத்தில் கேட்டால் உங்களுக்கு பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை போ போ என்ற பதில் தான் வருகிறது உணவுப் பொருள் வழங்கல் துறை ஐ ஏஎஸ் அதிகாரி என்ன பதில் சொல்லப் போகிறார் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் என்ன போடா விட்டால் எனக்கென்ன பாதிப்பு எனக்கு ஒன்றும் இல்லை என பதில் சொல்லப் போகிறாரா பார்ப்போம்.