காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் உறுதிமொழி!!!

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர். பத்ரி நாராயணன் முன்னிலையில், நேற்று நடந்த தீண்டாமை ஒழிப்பு தினத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், மேலும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.