கோயமுத்தூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் மகாத்மா காந்தி அவர்களின் மறைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சூலூர் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த உறுதி ஏற்பு நிகழ்வில் சூலூர் பகுதியை சேர்ந்த திருக்கோவில் அர்ச்சகர்களும்,ஜமாத் நண்பர்களும் கிறிஸ்துவ ஆயர், போதகர்கள் அனைத்து மதத்தைச் சார்ந்த சகோதரர்களும், நண்பர்களும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சியினரும், திமுக கழக மாவட்ட, ஒன்றிய ,நகர, கிளைக் கழக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், கட்சி உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0