தேசிய பெண் குழந்தைகள் தினம்…

 நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக கௌரவ் குமார், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா ஆகியோர் உள்ளனர்