திருநின்றவூர்: ஆவடியை அடுத்த திருநின்றவூர் மகாத்மா காந்தி சிலை அருகே எஸ் ஆர் பி கடை மற்றும் குடோன் உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ராஜேஷ் என்பவன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட. ஹான்ஸ் கூல் லிப் குட்கா விற்பனை செய்யப்படுவதாக அதிரடி படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தக் கடையை சோதனை இடுகையில் 98 கிலோ ஹான்கூல் லீப் குட்கா ஆகியவற்றை குடோன்களிலும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்றவாளி ராஜேஷ் கைது. செய்யப்பட்டான் வழக்கு பதிவு செய்யப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான் சிறையில் அடைக்கப்பட்டான்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0