மகாத்மா காந்தியின் 78-ஆவது நினைவு தினம்

கோவை; இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகள் நாளாகவும் கடை பிடிக்கப்படுகிறது. அவரின் நினைவு நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் அலுவலகத்தில் அனைத்து நிலை பணியாளர்களும் உறுதி மொழி ஏற்றனர்.