கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவி களுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில்சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன்,தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி,வார்டு செயலாளர் ஜெகதீஸ்,துணைச் செயலாளர் நாசர் ஆகியோர் உள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0