பொன்னேரியில் அடகு கடையில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை

பொன்னேரியை அடுத்த திரு ஆயர்பாடி இங்கு பிரபலமான நகை அடகு கடை வைத்திருப்பவர் கன்னியா லால் (59) ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் வேன்  பாக்கம் பகுதியில் வேணுகோபால் தெருவில் மற்றொரு நகை அடகு கடையும் வைத்துள்ளார் இவரிடம் 15 ஆண்டுகளாக சுரேஷ் வியாஸ் கடையில் பணிபுரிந்து வந்தார் 2019ம் ஆண்டு கன்னியா லாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது அவரால் தொடர்ந்து கடைக்கு வர முடியாதால் கடையின் முழு பொறுப்பையும் சுரேஷ் வியாஸ் கவனித்துக் கொண்டார் இந்நிலையில் சுரேஷ் வியஸ் தனது மனைவி ராஜஸ்தானில் உள்ளதால் உடல்நிலை சரியில்லை என்று கூறி ஊருக்கு சென்று விட்டார் கன்னியாலா ல் கடைக்கு வந்து வரவு செலவு கணக்குகளை சரிபார்த்தார் அதில் 250 சவரன் தங்க நகைகள் களவு போயிருந்ததை கண்டு சுரேஷ் வியாசை மொபைல் போனில் தொடர்பு கொண்ட கன்னியாலால் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டால் நகைகளைப் பற்றி கேட்டால் சுரேஷ் வியாஸ் தற்கொலை செய்து கொள்வார் என மிரட்டல் விடுத்துள்ளனர் கன் யா லால் உறவினர்கள் ராஜஸ்தான் சென்றனர் அங்கு உள்ள சுரேஷ் வியாஸ் வீட்டிற்கு சென்று நாய்களைப் பற்றி கேட்டனர் மிரட்டி அனுப்பப்பட்டனர் இது பற்றி கன்னியா லால் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார் வழக்கு பதிவு செய்யப்பட்டது போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ராஜா ராபர்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று பதுங்கி இருந்த சுரேஷ் வியாசை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் வழக்கு விசாரணை தீவிரமாக விசாரனை செய்து வருகின்றன.