கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கோவனூர், திருமாலூரை சேர்ந்தவர் மருதாச்சலம் (வயது 63 ) கூலி தொழிலாளி. அங்குள்ள தோட்டத்தில் கூலிவேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை பாம்பு கடித்தது. சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.இது குறித்து இவரது மனைவி சித்ரா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0