பூந்தமல்லி சுந்தர் நகரில் நரசிம்ம முல்லை தெருவில் எஸ் எம் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை உள்ளது இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட் கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால் பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரட்டு நாயகன் லாரன்ஸ் மற்றும் போலீசார் எஸ் எம் ஸ்டோர் என்ற மளிகை கடையை துருவித் துருவி சோதனை போட்டனர் சோதனையில் கடையின் உரிமையாளர் கண்ணதாசன் என்பவன் வயது 37. தகப்பனார் பெயர் துரைசாமி பூந்தமல்லி என்பவன் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளான் கடையில் இருந்த 100 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் உரிமையாளர் கண்ணதாசனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மளிகை கடைக்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய்விதிக்கப்பட்டது. போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0